வெளியானது TNPSC குரூப் 4 நோட்டிபிகேசன், மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

TNPSC Group 4 Notification 2024 Is Out Idamporul

TNPSC Group 4 Notification 2024 Is Out Idamporul

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளுக்கான நோட்டிபிகேசனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.

தமிழக தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 நிலை பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ நோட்டிபிகேசன் வெளியாகி இருக்கிறது. தேர்வுக்கு பதிவு செய்ய விழைவோர் 30.01.24 முதல் 28.02.24 வரை TNPSC -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வு தேதி 09.06.24 எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியான நாள் :
30. 01. 2024
விண்ணப்பிக்க கடைசி தேதி :
28. 02. 2024
விண்ணப்பத்தை சரி செய்து கொள்ள கொடுக்கப்படும் நாள்கள் :
04. 03. 2024 – 06. 03. 2024
தேர்வு நாள் :
09. 06. 2024 (09.30 AM To 12.30 PM)


” மொத்தம் 6,244 பதவிகள் தற்போதைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்விற்கு பின்னர் பதவிகள் குறைக்கவோ, கூட்டவோவும் வாய்ப்பு இருக்கிறது “

About Author