மெல்ல மெல்ல உடைகிறதா அதிமுக? பாஜகவில் இணைந்த அதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அஇஅதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வ.எண்பெயர்கட்சிதொகுதி
1K வடிவேல்அதிமுககரூர்
2துரைசாமிஅதிமுககோயம்புத்தூர்
3P S கந்தசாமிஅதிமுகஅரவக்குறிச்சி
4M V ரத்தினம்அதிமுகபொள்ளாச்சி
5R சின்னசாமிஅதிமுகசிங்காநல்லூர்
6கோமதி ஸ்ரீனிவாசன்அதிமுகவலங்கைமான்
7V R ஜெயராமன்அதிமுகதேனி
8S M வாசன்அதிமுகவேடசந்தூர்
9P S அருள்அதிமுகபுவனகிரி
10R ராஜேந்திரன்அதிமுககாட்டுமன்னார் கோவில்
11செல்வி முருகேசன்அதிமுககாங்கேயம்
12A ரோகிணிஅதிமுககொளத்தூர்
13S E வெங்கடாசலம் அதிமுகசேலம்
14முத்து கிருஷ்ணன்அதிமுககன்னியாகுமரி

அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த 14 முன்னாள் எம் எல் ஏக்கள்


இவர்கள் அனைவரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில், மத்திய அமைச்சர்கள் ராஜிவ் சந்திரசேகர் மற்றும் எல் முருகன் அவர்களின் முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி விட்டு அதிகாரப்பூர்வமாக பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கின்றனர்.

“ ஜெயலலலிதா என்ற தலைமையை இழந்த பின், அதிமுக பல கூறுகளாக பிரிந்தது. தற்போது கண்ணாடி உடைவது போல சில்லு சில்லுகளாக உடைந்து கொண்டு இருக்கிறது “

About Author