சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டு இருக்கும் காத்ரினா கைஃப்!

Katrina Kaif Named To Be Brand Ambassador Of CSK Idamporul

Katrina Kaif Named To Be Brand Ambassador Of CSK Idamporul

பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப் சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸ்டராக பாலிவுட் பிரபலம் காத்ரினா கைஃப் அதிகாரப் பூர்வமாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே என்னும் பிராண்டுக்கே பிராண்ட் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டு இருக்கும் காத்ரினாவிற்கு சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

“ தோனியே ஒரு மிகப்பெரிய பிராண்ட் தான், காத்ரினாவிற்கு வேண்டுமானால் சிஎஸ்கே மூலமாக ஒரு பிராண்டிங் கிடைக்கலாம் என ரசிகர்கள், காத்ரினா சிஎஸ்கேவின் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டது குறித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “

About Author