‘வணங்கான்’ படப்பிடிப்பில் நடிகை மமிதாவை தாக்கினாரா இயக்குநர் பாலா?

Director Bala Beat Mamitha Baiju During Vanangaan Shoot Idamporul

Director Bala Beat Mamitha Baiju During Vanangaan Shoot Idamporul

’வணங்கான்’ படப்பிடிப்பின் போது நடிகை மமிதா பைஃஜுவை இயக்குநர் பாலா தாக்கியதாக நடிகை மமிதா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இயக்குநர் பாலா அவர்களின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யா, மமிதா பைஃஜு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பின் போது ஒழுங்காக ட்ரம்ஸ் அடிக்காததாக கூறி மமிதா பைஜூவை இயக்குநர் பாலா தாக்கினாராம். அதன் காரணத்தில் தான் மமிதா படத்தை விட்டு மன வருத்தத்துடன் விலகியதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது.

“ சூர்யாவும் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் அதை தொடர்ந்து வணங்கான் திரைப்படத்தை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது, இயக்குநர் பாலா தொடர்ந்து தன்னுடன் பணி புரியும் சக சினிமா ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவது சினிமா உலகில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது “

About Author