கொல்கத்தா அணி, சென்னை அணியையும், பெங்களுரு அணியையும் அவர்களது ஹோம் கிரவுண்டில் அடித்துக் காட்டும் – கவுதம் காம்பீர்

Gambhir

Gambhir

கொல்கத்தா அணி, சென்னை அணியையும், பெங்களு அணியையும் அவர்களது ஹோம் கிரவுண்டில் வென்று காட்டும் என காம்பீர் சவால் விடுத்து இருக்கிறார்.

மீண்டும் கொல்கத்தா அணிக்கு மென்டராக திரும்பி இருக்கும் கவுதம் காம்பீர் அவர்கள் சென்னை அணிக்கும், பெங்களுரு அணிக்கும் ஒரு மிகப்பெரிய சவாலை விடுத்து இருக்கிறார். அதாவது கொல்கத்தா அணியானது, சென்னை அணியையும், பெங்களுரு அணியையும் இந்த ஐபிஎல் சீசனில் அவர்களது ஹோம் கிரவுண்டிலேயே எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் அடித்துக் காட்டும் என சவால் விடுத்து இருக்கிறார்.

“ காம்பீரின் இந்த சவாலை சென்னை அணியும், பெங்களுரு அணியும் கிரவுண்டில் எதிர்கொள்ளும் என இரு அணி ரசிகர்களும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “

About Author