நடிகர் அஞ்சலி நாயர் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ.




” டாணாக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் அஞ்சலி நாயர், அதற்கு பின் அவருக்கு பெரிதாக தமிழ் வாய்ப்புகள் இல்லையெனினும் கூட தமிழ் ரசிகர்கள் அவரை கோலிவுட்டில் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் “