IPL 2024 | Match No 3 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

IPL 2024 Match No 3 KKR Facing SRH Today Idamporul

IPL 2024 Match No 3 KKR Facing SRH Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ஹைதராபாத் அணி.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2024 சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள தயாராகி கொண்டு இருக்கிறது.

கணிப்பு

கொல்கத்தா அணியை எடுத்துக் கொள்ளும் போது, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சரியான பலத்தைக் கொண்டு இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியை எடுத்துக் கொள்ளும் போது பவுலிங் யூனிட் அவர்களின் பலம் என்றாலும் கூட, பேட்டிங் யூனிட் சற்றே கொல்கத்தா அணியை விட பலம் குறைவு தான். ஆதலால் வெற்றிக் கணிப்பு சற்றே கொல்கத்தாவின் பக்கம் சாய்கிறது.

நேருக்கு நேர்

இதுவரை இரண்டு அணிகளும் இணைந்து 25 போட்டிகள் விளையாடி, அதில் 15 யில் கொல்கத்தா ஜெயித்து இருக்கிறது. 9 போட்டிகளில் மட்டுமே ஹைதராபாத் ஜெயித்து இருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்து இருக்கிறது.

ஸ்குவாட்

Kolkata Knight Riders Squad: Philip Salt(w), Venkatesh Iyer, Shreyas Iyer(c), Nitish Rana, Andre Russell, Rinku Singh, Ramandeep Singh, Sunil Narine, Mitchell Starc, Harshit Rana, Varun Chakaravarthy, Manish Pandey, Srikar Bharat, Mujeeb Ur Rahman, Anukul Roy, Rahmanullah Gurbaz, Chetan Sakariya, Sherfane Rutherford, Vaibhav Arora, Dushmantha Chameera, Angkrish Raghuvanshi, Sakib Hussain, Suyash Sharma

Sunrisers Hyderabad Squad: Mayank Agarwal, Travis Head, Abhishek Sharma, Aiden Markram, Heinrich Klaasen(w), Washington Sundar, Abdul Samad, Pat Cummins(c), Bhuvneshwar Kumar, T Natarajan, Umran Malik, Rahul Tripathi, Glenn Phillips, Jaydev Unadkat, Anmolpreet Singh, Upendra Yadav, Mayank Markande, Jhatavedh Subramanyan, Sanvir Singh, Fazalhaq Farooqi, Marco Jansen, Shahbaz Ahmed, Akash Maharaj Singh, Nitish Reddy

“ சன்ரைசர்ஸ் அணியின் பலம் எதிர் அணியை தங்களது பவுலிங் யூனிட்டால் திணறடித்து லோ டோட்டலுக்கு கொண்டு வந்து, அதை பின்னர் அழகாக சேஸ் செய்யும், சன்ரைசர்ஸ்சின் இந்த யுக்தியை கொல்கத்தா முறியடிப்பின் இன்றைய வெற்றி கொல்கத்தாவிற்கு தான் “

About Author