IPL 2024 | Match No 24 | ‘ராஜஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா குஜராத்?’

IPL 2024 Match No 24 GT Facing RR Today Idamporul

IPL 2024 Match No 24 GT Facing RR Today Idamporul

ஐபிஎல் 2024 சீசனின் 24 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது குஜராத் அணி.

ஐபிஎல் 2024 சீசனின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது, சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் ஹோம் கிரவுண்டில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 போட்டிகளில் 1 போட்டிகளில் மட்டுமே ராஜஸ்தான் வெற்றி கண்டு இருக்கிறது. மீதி நான்கு போட்டிகளிலும் குஜராத்தே வெற்றி கண்டு இருக்கிறது.

கணிப்பு

என்ன தான் நேருக்கு நேரில், குஜராத் அணியே லீடிங்கில் இருந்தாலும் கூட, ராஜஸ்தான் அணி தற்போது இருக்கும் பார்மே வேற லெவல். ஆனால் குஜராத்தோ ஒரு சரியான சமநிலையான அணி இல்லாமல் சிதறிக்கிடக்கிறது. தற்போது இருக்கும் பார்மை பார்க்கும் போது ராஜஸ்தான் அணிக்கே இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Rajasthan Royals Probable XI: Yashasvi Jaiswal, Jos Buttler, Sanju Samson (c & wk), Riyan Parag, Dhruv Jurel, Shimron Hetmyer, Ravichandran Ashwin, Trent Boult, Avesh Khan, Nandre Burger, Yuzvendra Chahal.

[Impact sub: Shubham Dubey]

Gujarat Titans Probable XI: Sai Sudharsan, Shubman Gill (c), Kane Williamson, Sharath BR (wk), Vijay Shankar, Rahul Tewatia, Rashid Khan, Noor Ahmad, Umesh Yadav, Spencer Johnson, Darshan Nalkande.

[Impact sub: Mohit Sharma]

“ சரியான பவுலிங் லைனப்பை வைத்து இருந்தாலும் கூட குஜராத் அணியின் பேட்டர்ஸ்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். அவர்களும் உயிர்த்தெழுந்தால் இனியாவது வெற்றிகளை தொடரலாம் “

About Author