IPL 2024 | Match No 25 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது மும்பை’

IPL 2024 Match No 25 RCB Facing MI Today Idamporul

IPL 2024 Match No 25 RCB Facing MI Today Idamporul

ஐபிஎல் 2024 யின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.

இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 2024 சீசனின் 25 ஆவது போட்டியில், டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை அணியின் ஹோம் கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 32 போட்டிகளில், 18 போட்டிகளில் மும்பை அணியும், 14 போட்டிகளில் பெங்களுரு அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

கணிப்பு

கடந்த போட்டியில் இருந்து மும்பை அணி சரியான பிளேயிங் 11 யை களத்திற்கு எடுத்து வந்து மீண்டும் பார்மிற்கு வந்து இருக்கிறது. பெங்களுரு அணியிடம் அதிரடியான பேட்டிங் லைன் அப் இருந்தாலும் கூட, பவுலிங் லைன் அப்பை பார்க்கும் போது எத்தனை ரன்கள் எடுத்தாலும் விட்டுக் கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது. அதன் காரணத்தால் இந்த போட்டியின் வெற்றி என்பது சற்றே மும்பை பக்கமே இருக்கிறது.

ஸ்குவாட்ஸ்

Mumbai Indians Probable XI: Rohit Sharma, Ishan Kishan (wk), Suryakumar Yadav, Tilak Varma, Hardik Pandya (c), Tim David, Mohammad Nabi, Romario Shepherd, Piyush Chawla, Gerald Coetzee, Jasprit Bumrah

[Impact Sub: Akash Madhwal]

Royal Challengers Bengaluru Probable XI: Virat Kohli, Faf du Plessis (c), Rajat Patidar, Glenn Maxwell, Cameron Green, Dinesh Karthik (wk), Saurav Chauhan, Reece Topley, Mayank Dagar, Mohammed Siraj, Yash Dayal

[Impact Sub: Mahipal Lomror or Akash Deep]

” மும்பை வெர்சஸ் பெங்களுரு போட்டி என்றாலே களத்தில் ஒரு பயர் இருக்கும், இந்த போட்டி எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author