நடிகர் அஜித் அவர்களின் முழுமையான ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் ஆதிக்!

Good Bad Ugly Adhik About Ajith Kumar And His Dedication Idamporul

Good Bad Ugly Adhik About Ajith Kumar And His Dedication Idamporul

’GOOD BAD UGLY’ திரைப்படத்திற்காக விடா முயற்சியுடன் அதீத உழைப்பை கொடுத்து வரும் நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவிப்பது போல ஒரு பதிவை இட்டு இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

‘GOOD BAD UGLY’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நடிகர் அஜித்குமார் முடித்து இருப்பதாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்து இருக்கிறார். அது போக படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் கொடுத்து வரும் ஈடுபாட்டையும், உழைப்பையும் கண்டு வியப்பதாகவும் இயக்குநர் ஆதிக் பதிவிட்டு இருக்கிறார்.


“ எது எப்படியோ ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இருக்க வேண்டும் என்பது தான் ஆதிக் அவர்களிடம் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது, நிச்சயம் ஆதிக்கும் அதை மனதில் வைத்து தான் படத்தை நிறைவு செய்வார் என்பதி ஐயமில்லை “

About Author