நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!
நடிகை ஹன்சிகா மோத்வானி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ.
“ கோலிவுட்டின் குஷ்பு 2.0 வாக அறியப்படும் ஹன்சிகா மோத்வானி அவர்களை மீண்டும் நல்ல கதைக்களத்தில் காண வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “