நடிகை தேஜ் அஷ்வினி அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!
நடிகை தேஜ் அஷ்வினி அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் பதிவிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ.
” தொடர்ந்து சின்ன திரையில் வலம் வந்து கொண்டு இருக்கும் தேஜ் அஷ்வினி, தற்போது பெரிய திரைக்கான வாய்ப்பை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தகவல் “