ராஜா ராணி சீரியலில் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான்.
சந்தியா அர்ச்சனாவின் சதியிலிருந்து பார்வதியை விக்கி இடமிருந்து காப்பாற்றுகிறார் அப்படி இருந்தும் மீண்டும் விக்கி பார்வதியிடம் அவரது போட்டோக்களை வைத்து பிளாக்-மெயில் செய்ய பார்வதி மாட்டாரா என்பதே அடுத்த வாரம் கதை
கீழுள்ள வீடியோவை மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்.