நாம் இருவர் நமக்கு இருவர் promo update – 24-august-2021
நாம் இருவர் நமக்கு இருவர் புது ப்ரோமோவில் மாறனிடம் சாரதாவின் டைரிகளை கொடுக்க, அதனை மகாவின் உதவியால் படிக்கிறார். பிறகு, தன் தாய் சாரதாவை 25 வருடங்கள் கழித்து பார்க்கிறார் மாயன். பின்னர் அவர்களுக்குள் நெகிழ்ச்சியான தருணம் நடைபெறுகிறது. இதற்கிடையே மாறனுக்காக மாசாணி நாச்சியார் குடும்பத்தை அழிக்க முயற்சி செய்வாரா?
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.