பாண்டியன் ஸ்டோர்ஸ் புது promo – 24.08.2021
பாண்டியன் ஸ்டோர்சின் புது புரோமோவில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும்பொழுது, தனம் மூர்த்தியை பார்க்கிறார்கள். பின்னர், தனம் மூர்த்திக்கு தெரிந்தே கண்ணனுக்குத் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை அனுப்பி வைக்கிறார். அதை பார்த்து கண்ணன் நெகிழ்ச்சி அடைகிறார்.
இந்த விஷயம் தெரியவந்தால் பிரச்சனை ஆகுமா ஆகாதா மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
About Author
Auto Amazon Links: No products found.