காதல் வயப்படும் சூர்யா வெண்ணிலா – காற்றுக்கென்ன வேலியில் அடுத்து!

விஜய் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் இப்போது பரபரப்பான சில காட்சிகளுக்குப் பிறகு, நாளை ஒரு காதல் காட்சியை சூர்யா வெண்ணிலாவுக்கு இடையில் எதிர்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த காட்சிகளுக்கு பிறகு மீண்டும் பரபரப்பான ஒரு சம்பவம் நடக்கப் போகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author