பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல நாட்களாக ஓடிக் கொண்டிருந்தாலும் கடந்த மூன்று வாரங்களாக பரபரப்பாக சென்று கொண்டும் நல்ல டிஆர்பி ரேட்டிங் கொடுத்து வருகிறது.
இந்த சீரியலில் அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் தாயாரான லட்சுமி அம்மாளின் உடல் நலம் குன்றி கொண்டே வருவதால் ஒருவேளை ஏதாவது எதிர்மறையான விஷயங்கள் அவருக்கு நடக்கலாமா என்று ரசிகர்களிடையே ஒரு அச்சம் எழுகிறது. அப்படி ஏதாவது நடந்தால் ஓடிப்போன கண்ணனின் தலையில்தான் விழும். அதன் பிறகு கதை சகோதரர்களிடையே இன்றும் பெரிய விரிசலை உண்டுபண்ணும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்