காற்றுக்கென்ன வேலி இன்று 25.08.2021
Kaatrukkenna Veli today episode review | 25th August 2021
காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று சூர்யாவும் வெண்ணிலாவும் காரில் வெளியே பயணம் செய்ய, சூர்யா வெண்ணிலாவுக்கு மிகப் பிடித்தமான உணவகத்திற்கு அழைத்து செல்கிறார்.
வெண்ணிலா ஆசைப்பட்டது போல கிட்டார் வாசிக்க, வெண்ணிலாவும் ரசிக்கிறார். பின்னர், வெண்ணிலாவின் விடுதிக்கு வந்து விடும் பொழுது வெண்ணிலாவுடன் தானும் நடந்து வருவதாக நிர்ப்பந்திக்கிறார். வெண்ணிலா அதை மறுத்து தனியே செல்கிறார்
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்