தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 வின் முதல் புரோமோ வெளியாகியுள்ளது. சற்றே நேரத்தில் இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
இதுவரை பிக்பாஸ் தொகுப்பாளரான தொகுப்பாளராக இருந்த உலகநாயகன் கமலஹாசன் அவர்களே, இந்த சீசனிலும் தொகுப்பாளராக தொடர்கிறார். இந்த சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் புதுசு புதுசாக ஆட்களின் பெயர்களும் அடிபடுகின்றன.