பிக்பாஸ் சீசன் 5 முதல் போட்டியாளர் இந்த நடிகைதான்! Bigg Boss Tamil 5 contestant update | Pavani Reddy

பிக் பாஸ் சீசன் 5 புது ப்ரோமோ நேற்று வெளியானதிலிருந்து இந்த சீசனின் போட்டியாளர்கள் யாராக இருக்கலாம் என நிறைய கணிப்புகள் வருகின்றன. இதில் அனைத்து கணினிகளிலும் இருக்கும் ஒரு நபர் இந்த பிரபலமான சீரியல் நடிகை தான். அவர்தான் பவனி ரெட்டி.

இவர் பல வருடங்களாக தெலுங்கு சீரியல்கள் மற்றும் சினிமாவிலும் நடித்து வருகிறார். தமிழிலும் ரெட்டைவால் குருவி சீரியலில் குக் வித் கோமாளி அஸ்வினுக்கு ஜோடியாக நடித்தவர். ஆனால் இவருக்கு பிரஜின் ஹீரோவாக நடித்த சின்னதம்பி சீரியல் மூலமாக தான் மக்களிடையே நல்ல பெயர் கிடைத்தது. இவர் கண்டிப்பாக ஒரு திறமையான போட்டியாளராக வருவார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author