GP Muthu joins Bigg Boss Tamil 5? Confirmed details here!

சமூகவலைத்தளங்களில் பிரபலமான GP முத்து குறித்து நிறைய வதந்திகள் அவ்வப்போது வரும். அதில் ஒன்று அவர் விரைவில் பிக் பாஸ் சீசன் 5 கன்டஸ்டன்டாக வர போகிறார் என்பதே ஆகும். ஆனால், பிக் பாஸ் சீசன் 5 குறித்து அறிவிப்பு வந்த பிறகு அவர் வருவது உறுதிதான் அவரும் ஒரு போட்டியாளராக இருக்கப் போகிறார் என நிறைய தகவல்கள் வந்தன.

GP Muthu in Bigg Boss Tamil

இப்பொழுது அதை உறுதிப்படுத்தும் விதமாக GP முத்து அவர்களே பிக்பாஸ் என எழுதி இருக்கும் பலகைக்கு கீழ், கை கட்டியது போல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதை வைத்து அவர் வருவது உறுதி என்றும், அக்டோபர் மாதம் தொடங்கும் பிக்பாஸில் இவரும் ஒரு போட்டியாளர் எனவும் கூறுகிறார்கள். ஆனால், நிறைய பேர் இவர் மிகவும் வெகுளியானவர். இவரை உள்ளே வைத்து அழ வைத்து விடுவார்கள் எனவே “சூதானமாக இருந்துக்கோங்க அண்ணாச்சி” எனக் கூறுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு மேலே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author