Raja Rani 2 Today Episode Review | 10.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று… சரவணன் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து போடுதருகிறார். சந்தியா தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறவில்லை. வீட்டில் அனைவரிடமும் சந்தியாவின் விருப்பம் இதுதான் அவர் வீட்டை விட்டு கிளம்புகிறார் என கூறுகிறார். ரவி இருவருக்கும் அவசரம் வேணாம் என கூறுகிறார். சரவணன் தன் முடிவில் பிடிவாதமாக உள்ளார். சந்தியாவும் தான் கிளம்புவதாக கூறுகிறார். சந்தியா வீட்டில் அனைவரிடமும் தான் கிளம்புவதாகவும் இது வரை நடந்த அனைத்துக்கும் மன்னிப்பு கேட்கிறார். அடுத்து என்னவாகும்? காணொளியை பார்க்க…

About Author