ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Hip Hop Aadhi Sivakumarin Sabadham Releasing Date Announced

Hip Hop Aadhi Sivakumarin Sabadham Releasing Date Announced

ஹிப்ஹாப் ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில், ஹிப்ஹாப் ஆதி, மதூரி, ப்ராங்ஸ்டர் ராகுல், விஜே பார்வதி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

” கதை, திரைக்கதை, இயக்கம், இசை, கதாநாயகன் என்ற டைட்டில் கார்டுடன் களம் இறங்க காத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இந்த களத்தில் ஜெயிக்கிறாரா என்பதை செப்டம்பர் 30 வரை காத்திருந்து பார்க்கலாம் “

About Author