பிக்பாஸ் தமிழில் முதல் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ள ‘குக் வித் கோமாளி’ வின்னர்!

பிக்பாஸ் 5 தமிழ் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தாலும் தற்போது முதல் போட்டியாளர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் குறித்து பல்வேறு பெயர்கள் அடிபட்டு வந்தாலும் தற்போது முதல் போட்டியாளர் நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 2 வின்னராக அறியப்படும் கனி அவர்களே பிக்பாஸ் 5 தமிழில் முதல் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Cook With Comali 2 Winner Now To Become A Bigboss 5 Contestent
Cook With Comali 2 Winner Now To Become A Bigboss 5 Contestent

ஏற்கனவே கனியின் சகோதரி விஜய லெட்சுமி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கனி அவர்களும் பிக்பாஸ்சில் பங்கேற்க இருக்கிறார். இரண்டு வெவேறு ரியாலிட்டி ஷோக்களில் இரண்டு சகோதரிகள் என்று கனியும், விஜய லெட்சுமியும் கலக்குகிறார்கள்.

“ பார்க்கலாம் குக் வித் கோமாளி 2 வில் வென்ற கனி அவர்களால் இந்த பிக்பாஸ் சீசன் 5 தமிழிலும் தாக்கு பிடித்து வெல்ல முடிகிறதா என்பதை “

About Author