RCB VS KKR| டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது ஆர்சிபி!

RCB VS KKR 31th Match Of IPL Starts Today

RCB VS KKR 31th Match Of IPL Starts Today

ஐபிஎல் 2021 இன் 31 ஆவது போட்டியில் பெங்களுரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதி உள்ள 27 போட்டிகளில் கொல்கத்த 14 போட்டிகளிலும், பெங்களூரு 13 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் பிளேயிங் 11:

Kolkata Knight Riders (Playing XI): Shubman Gill, Nitish Rana, Rahul Tripathi, Eoin Morgan(c), Andre Russell, Dinesh Karthik(w), Sunil Narine, Venkatesh Iyer, Lockie Ferguson, Varun Chakravarthy, Prasidh Krishna

Royal Challengers Bangalore (Playing XI): Virat Kohli(c), Devdutt Padikkal, Srikar Bharat(w), Glenn Maxwell, AB de Villiers, Wanindu Hasaranga, Sachin Baby, Kyle Jamieson, Mohammed Siraj, Harshal Patel, Yuzvendra Chahal

” பார்க்கலாம், நேற்றைய தினம் போலவே இன்னிக்கும் ஒரு திரில்லரை இரு அணிகளிடமும் நிச்சயம் எதிர்பார்க்கலாம் “

About Author