ஐபிஎல் 2021 | இன்று டெல்லி அணி ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது!

DC VS SRH 33 th Match Of IPL Starts Today

DC VS SRH 33 th Match Of IPL Starts Today

ஐபிஎல் 2021-இன் 33 ஆவது போட்டியில் டெல்லி அணி, ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது.

துபாய் மைதானத்தில், இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல்லின் 33 ஆவது போட்டிதனில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. பாயிண்ட் டேபிளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லி இந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு வந்து விடும்.

குறைந்த ஸ்கோர் அடித்தாலும் அதை திறம்பட டிபென்ட் செய்யும் திறமையை எல்லா ஐபிஎல்-லிலும் காட்டி வந்த ஹைதராபாத் அணியால் இந்த வருடம் பெரிதாய் ஜொலிக்க முடியவில்லை. இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்று பாயிண்ட் டேபிளில் கடைசி இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. பார்க்கலாம் இனி வரும் போட்டிகளிலாவது வெற்றிகளை பெற்று பாயிண்ட் டேபிளில் முன்னேறி வருமா என்று…!

Delhi Capitals Probable XI: Prithvi Shaw, Shikhar Dhawan, Shreyas Iyer, Rishabh Pant (c&wk), Marcus Stoinis, Shimron Hetmyer, Axar Patel/Amit Mishra, R Ashwin, Anrich Nortje, Kagiso Rabada, Avesh Khan

Sunrisers Hyderabad Probable XI: David Warner, Wriddhiman Saha (wk), Kane Williamson (c), Manish Pandey, Vijay Shankar, Abdul Samad, Jason Holder/Mohamad Nabi, Rashid Khan, Bhuvneshwar Kumar, Sandeep Sharma, T Natarajan/Khaleel Ahmed

” பார்க்கலாம், அனுபவம் மிக்க கேப்டனா, இல்லை சுட்டித்தனம் கொண்ட கேப்டனா யார் வெல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து களத்தில் பார்க்கலாம் ”

About Author