’மகான்’ படத்தின் ‘சூறையாட்டம்’ பாடல் இணையத்தில் வெளியானது!

Mahaan Soorayattam First Single Released In Net

Mahaan Soorayattam First Single Released In Net

துருவ் விக்ரம் நடிக்கும் ’மகான்’ திரைப்படத்தின் ‘சூறையாட்டம்’ எனப்படும் பாடல் இணையத்தில் படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

லலித் குமார் அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘சூறையாட்டம்’ எனப்படும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் பாடல் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

“ பறை இசையை இப்போதெல்லாம் சந்தோஷ் நாராயணன் இசையில் தான் அதிகமாக கேட்க முடிகிறது. பாடலை போட்டு பிடலெடுத்திருக்கிறார் என்றார் சொல்ல வேண்டும். ஆக மொத்தத்தில் சந்தோஷ் நாராயணன் வரிசையில் அடுத்ததொரு ஹிட் “

About Author