ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் போட்டியில் மும்பை அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது!

MI VS KKR 34 th Match Starts Today

MI VS KKR 34 th Match Starts Today

ஐபிஎல் 2021, 34 ஆவது போட்டியில் மும்பை அணி, கொல்கத்தா அணியை அபுதாபி மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

இன்று நடக்கவிருக்கும் ஐபிஎல் 2021, 34 ஆவது போட்டியில் மும்பை அணி. கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. ரோஹிட் சர்மா இன்று மீண்டும் அணிக்கு திரும்புவது மும்பைக்கு பலம் சேர்க்கும். வருண் சக்கரவர்த்தி வெர்சஸ் ராகுல் சாஹர், பொல்லார்டு வெர்சஸ் ரஸ்சல், ரோஹிட் சர்மா வெர்சஸ் மார்கன் ஆக மொத்தத்தில் ஆட்டத்தில் இன்று அனல் பறக்கும்.

இரண்டு அணிகளும் பவர் ஹிட்டர்களையும்,பவர்புல்லான பவுலர்களையும் கொண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் விறு விறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.

Mumbai Indians Probable XI: Rohit Sharma (c), Quinton de Kock (wk), Suryakumar Yadav, Ishan Kishan, Saurabh Tiwary, Kieron Pollard, Krunal Pandya, Adam Milne, Rahul Chahar, Jasprit Bumrah, Trent Boult

Kolkata Knight Riders Probable XI: Venkatesh Iyer, Shubman Gill, Rahul Tripathi, Nitish Rana, Eoin Morgan (c), Dinesh Karthik (wk), Andre Russell, Sunil Narine, Lockie Ferguson, Varun Chakravarthy, Prasidh Krishna

“ புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மும்பை, ஆறாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா, மும்பை தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுமா? கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் மேலேறுவதற்கு போராடுமா? பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author