Tamizhum Saraswathiyum Today Episode Review | 24.09.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் இன்று….. Karthick மற்றும் வசுந்தராவின் போதையை தெளிய வைத்து வீட்டிற்க்கு கிளம்புகிறார் தமிழ். கெளம்பும் போது அங்கு சரஸ்வதிக்கு பார்த்த மாப்பிள்ளை யை வேறு ஒரு பொண்ணுடன் கையில் பாட்டில் உடன் பார்க்கிறார். பின் அங்கு வேலை செய்பவரின் விசாரிக்க அவரை பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தது…அப்படி என்ன தகவல்?? பின் சந்திரகலா வீட்டிற்க்கு வசுவை விட்டு அவரை நல்ல 4 கேள்விகள் கேட்டு சந்திரகலாவை வாயடைக்க வைத்தார். சரஸ்வதி வீட்டிற்கே தமிழ் சென்று தான் பார்த்ததை கூறுகிறார். சொக்கலிங்கம் அதை நம்புவாரா? காணொளியை பார்க்க…

About Author