Mouna Ragam 2 Today Episode Review | 27.09.2021 | Vijaytv

மெளனராகமில் இன்று, மல்லிகா மற்றும் சத்யா இருவரும் துணி கடையில் வேண்டியதை வாங்கி ஷீலவுடன் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர். தேனிலவு பயணம் செல்ல அனைத்தையும் எடுத்து வைக்குமாறு மனோகர் கூறுகிறார். வருண் தான் தயாராக உள்ளதாக கூறுகிறார். ஷீலா மாத்திரை போட்டு தூங்க சொல்கிறார். ஆனால் சத்யா மாத்திரை வேண்டாம் நானே தூங்க வைக்கிறேன் என்று கூறுகிறார். பின் சத்யாவிற்கு தேவையான அனைத்தும் தருண் வாங்கி வைத்து பரிசளித்து மகிழ்கிறார். இதற்கிடையில் ஷீலா தேனிலவு பயணத்தைஎப்படி நிறுத்துவது என திட்டம் போட ஆரம்பித்துவிட்டார். என்ன திட்டம் அது? காணொளியை பார்க்க…

About Author