’மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Silambarasan Maanaadu Trailer Releasing Date Announced

Silambarasan Maanaadu Trailer Releasing Date Announced

சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா மற்றும் பலர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 2 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“ வெங்கட் பிரபு – சிலம்பரசன் இணையும் பொலிட்டிக்கல் திரில்லர் ஆன ‘மாநாடு’ திரைப்படத்தை இந்த தீபாவளியோடு சேர்ந்து கொண்டாடிட, கொஞ்சம் பொறுத்திருப்போம் “

About Author