ஐபிஎல் 2021 | இன்று நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி!

DC VS KKR IPL 2021 41th Match Starts Today

DC VS KKR IPL 2021 41th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

இன்று நடக்கும் முதல் போட்டியில் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியானது, ரிஷப் பேன்ட் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 26 போட்டிகளில், 14 போட்டிகளில் கொல்கத்தாவே வென்று முன்னிலையில் இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க ஆர்வம் கொள்ளும் டெல்லி, முதன் நான்கு இடத்திற்குள் அணியை தக்க வைக்க போராடும் கொல்கத்தா என்று ஆட்டம் இன்று விறு விறுப்பாக தான் நிச்சயம் இருக்கும்.

KKR Probable XI: Shubman Gill, Venkatesh Iyer, Rahul Tripathi, Eoin Morgan (c), Nitish Rana, Dinesh Karthik (wk), Shakib al Hasan, Sunil Narine, Lockie Ferguson, Varun Chakaravarthy, Prasidh Krishna

DC Probable XI: Prithvi Shaw/Steve Smith/Sam Billings, Shikhar Dhawan, Shreyas Iyer, Rishabh Pant (c & wk), Shimron Hetmyer, Lalit Yadav, Axar Patel, Ravichandran Ashwin, Kagiso Rabada, Anrich Nortje, Avesh Khan

“ இங்கிலாந்து அணியின் உலக கிண்ணம் வின்னிங் கேப்டன் வெர்சஸ் டெல்லி அணியின் சுட்டிக் குழந்தை, பார்க்கலாம் அனுபவம் வெல்கிறதா இல்லை சுட்டிக் குழந்தையின் அபூர்வ பலம் வெல்கிறதா என்று…! “

About Author