’டாக்டர்’ படத்தின் ‘Soul Of Doctor’ தீம் டிராக் இன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 அன்று உலகம் முழுக்க வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் தீம் டிராக் ‘Soul Of Doctor’ இன்று 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறித்திருக்கிறது.
” ஏற்கனவே படத்தின் ட்ரெயிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘Soul Of Doctor’ என்று அனிருத் இசைமையத்திருக்கும் படத்தின் தீம் டிராக் வெளியாகும் என்று அறிவித்ததில் இருந்து குஷியில் இருக்கின்றனர் ரசிகர்கள் “