’அரண்மனை-3’ ட்ரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Aarya Aranmanai 3 Trailer Coming Soon

Aarya Aranmanai 3 Trailer Coming Soon

’அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

குஷ்பு மற்றும் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில், சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் ‘அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வருகின்ற செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

“ பார்க்கலாம், ராகவா லாரன்ஸ்சின் காஞ்சனா சீரிஸ் போல, அரண்மனை சீரிஸ்சும் மக்களிடம் வெகுவா போய் சேருகிறதா என்று? “

About Author