‘அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Aranmanai 3 Trailer Is Out Now

Aranmanai 3 Trailer Is Out Now

’அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர், படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

குஷ்பு மற்றும் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில், சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில், ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் ‘அரண்மனை-3’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ட்ரெயிலரை பார்த்தவரை சுந்தர் சி பெரிதாக அப்டேட் ஆகியிருக்கிறார் என்பதே புலப்படுகிறது.

“ ஓரளவுக்கு ப்ராமிசிங்காகவே இருக்கிறது ட்ரெயிலர், தற்போதைய ஜெனரேசனுக்கு ஏற்ப சுந்தர் சி பெரிதாகவே அப்டேட் ஆகியிருக்கிறார். பார்க்கலாம் திரைப்படம் வெளிவந்த பிறகு மேலும் என்ன செய்திருக்கிறார் என்பதை…! “

About Author