Raja Rani 2 Today Episode Review | 01.10.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, பாஸ்கர் மற்றும் பார்வதி ஒரு ஹோட்டலில் பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கு விக்கியும் ஒளிந்து இருந்தான். பார்வதியிடம் பேசிக்கொண்டு இருந்த போது விக்கி பாஸ்கரிடம் பேசி அவர்கள் நல்ல நண்பர்கள் போல காட்டிகொள்கிறான் விக்கி. இதை பார்த்து பார்வதி மிகவும் குழப்பத்தில் உள்ளார். பார்வதி மிகவும் பதற்றம் அடைகிறார். பின் பார்வதியை சற்று மிரட்டவும் செய்கிறார் பாஸ்கர் இல்லாத போது. பாஸ்கர் மற்றும் பார்வதி பேசிக்கொண்டு இருப்பதை அர்ச்சனாவின் தங்கை பார்த்து எரிச்சல் கொண்டார். பின் அர்ச்சனாவிற்கு அழைத்து பாஸ்க்கரை தனக்கு திருமணம் செய்து வைத்து தருமாறு கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…