கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 02 10 2021

Corono Updates In India 02 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 234 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 48 லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

கேரளாவில் மட்டும் தனியாக 13,834 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 95 பேர் கேரளாவில் மட்டும் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இது போக இந்தியாவில் கடந்த ஆக்ஸ்ட் முதல் செம்ப்டம்பர் வரை கண்டறியப்பட்ட தொற்றுகளில் 16 சதவிகிதம் பேர் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

” என்ன தான் தொற்றின் விகிதம் படிப்படியாக இந்தியாவில் குறைந்து வந்தாலும், தற்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலை குறித்த பயத்தையும் விதைப்பதாய் அமைகிறது “

About Author