Raja Rani 2 Today Episode | 05.10.2021 | Vijaytv

ராஜாராணி தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கையை பார்த்து இனி இந்த மாதிரி எதையும் செய்ய கூடாது என சத்தியம் கேட்கிறார். ஆனால் அவர் தனக்கு பாஸ்கரை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கிறார். இதனால் கோவம் கொள்கிறார் அர்ச்சனா. விக்கி அவன் நண்பனுடன் தண்ணி அடித்து கொண்டு இருந்தான். அப்பொழுது அர்ச்சனா அவனுக்கு தொலைபேசியில் அழைத்து சீக்கிரம் இந்த திருமணத்தை நிறுத்த சொல்கிறார். விக்கியும் செய்வேன் என்று கூறுகிறார். சந்தியாவின் தலையை குங்குமத்தை எல்லாம் அர்ச்சனா தூசி இருப்பதாக சொல்லி கலைத்து விட்டார். பின் சற்று நேரத்தில் சரவணன் சந்தியா இருவரும் சேர்ந்து வருவதை பார்த்த சிவகாமி, சந்தியாவை திட்டித்தீர்த்தார். எதற்கு திட்டினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author