Mouna Ragam 2 Today Episode Review | 06.10.2021

mounaragam2.06.10.2021

mounaragam2.06.10.2021

மௌனராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை அழைத்துச் செல்ல மல்லிகா தயாராக உள்ளார். பின் சத்யா வர மறுத்து விட்டார். சத்யா மல்லிகாவிடம் தனியாக பேசிபார்கிறார். மல்லிகாவை இங்கேயே தங்குமாரு கேட்டுக்கொள்கிறார் சத்யா. பின் சத்யா தனக்கு வருண்னை மிகவும் பிடிக்கும், அவர் என்னை நன்றாக பார்துகொள்கிறார் என மல்லிகவிற்கு புரிய வைக்கிறார். இதனால் மனம் மாறி மல்லிகா சத்யாவை இங்கேயே இருக்க அனுமதிக்கிறார். ஆனால் தான் ஊருக்கு செல்ல போவதாக கூறினார். வீட்டில் அனைவரும் மல்லிகவை இங்கேயே தங்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மல்லிகா அதை பொருட்படுத்தவில்லை. கிளம்பும்போது ஷீலா வை வேறு குத்திக்காட்டி பேசி பின் கிளம்பினார் மல்லிகா. ஷீலா பேசியதை கேட்டு கோபம் அடைந்த மனோகர் அவரை திட்டித்தீர்த்தார். அடுத்து என்ன நடந்தது? மனோகர் என்ன பேசினார்? காணொளியை பார்க்க…

About Author