பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Promo 1 | Promo 2 | நாளைக்கு வீட்ல பெரிய சண்ட இருக்கு!
Bigg Boss 5 Tamil Day 5 Promo 1 And Promo 2 Is Out
பிக்பாஸ் 5 தமிழின் ஐந்தாம் நாளுக்கு உரிய முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
முதல் புரோமோவில் பவ்னி ரெட்டி தன் கணவனின் மீளா பிரிவிற்கு பிறகு தனது உருக்கமான வாழ்வியலை, ‘ஒரு கதை சொல்லட்டும்மா’ டாஸ்க்கின் கீழ் எடுத்துரைப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது புரோமோவில் தாமரை – நமீதாவிற்கு இடையேயான ஏதோ ஒரு பஞ்சாயத்து சண்டையில் ஓடிக் கொண்டு இருக்கிறது.
” ஹைலைட்ஸ் : நான் அழமாட்டேன் அழமாட்டேன்னு இன்னுக்கு பவ்னி ரெட்டி நம்மள அழ வச்சிடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வீட்ல பெரிய சண்ட இருக்குன்னு நமீதா சொல்லிருக்கு அது என்னனு பாத்திடுவோம் “
பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Promo 1 :
பிக்பாஸ் 5 தமிழ் | Day 5 | Promo 2 :
About Author
Auto Amazon Links: No products found.