‘அண்ணாத்த’ படத்தின் ‘சார காற்றே’ இரண்டாவது சிங்கிள் வெளியானது!

Annaatthe Saara Kaatrae Second Single is Out

Annaatthe Saara Kaatrae Second Single is Out

’அண்ணாத்த’ படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

’சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், சிவா அவர்களின் இயக்கத்தில், ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘சார காற்றே’ எனப்படும் இரண்டாவது சிங்கிள் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகி வருகிறது.

“ ஸ்ரேயா கோஷல் – சித் ஸ்ரீராம் – இமான் இணைந்து உருவாகியிருக்கும் இந்த பாடல் தான் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பலரின் மனதிற்குள் ட்ரென்டிங் “

About Author