பிக்பாஸ் 5 தமிழ் | Day 12 | Promo 1 | Promo 2 | ‘விஜய தசமி அன்னிக்கு இப்டி கொளுத்தி போடுவாங்கோன்னு யாரும் நினைச்சு கூட பாக்கல’

Bigg Boss 5 Tamil Day 12 Promo 1 And Promo 2 Is Out Now

Bigg Boss 5 Tamil Day 12 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் பன்னிரெண்டாம் நாளிற்கு உரிய முதல் மற்றும் இரண்டாவது புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

வழக்கம் போல டாஸ்க்னு ஒன்ன கொடுத்து கொளுத்தி போடுற வேலைய ஆரம்பிச்சிருக்கார் பிக்பாஸ். வீட்டில் அதிக பங்களிப்பு கொடுத்தவர்கள், பங்களிப்பே கொடுக்காதவர்கள் யாரென்று தரம் பிரிக்க வேண்டும் அது தான் டாஸ்க் அது தான் புரோமோ 1. புரோமோ 1 ல கொளுத்தி போட்டது வீட்ல எரியுது அது தான் புரோமோ 2.

” ஹைலைட்ஸ்: அவங்களே அமைதியா ஜாலியா இருக்கனும்னு நினைச்சாலும் கூட இந்த பிக்பாஸ் சும்மா இருக்க மாட்டாரு போல, டாஸ்க்கிங்கிற பேருல அமைதியா இருக்கிற வீட்ட ஆக்ரோசமா ஆக்க முயற்சி பண்ணுராரு “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 12 | Promo 1:

பிக்பாஸ் 5 தமிழ் | Day 12 | Promo 2:

About Author