நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் இணையத்தில் வெளியானது!
Suriya Jai Bhim Teaser Is Out Now
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
“ எங்கு குரல் ஒடுக்கப்பட்டாலும் அங்கு ஓங்கி ஒலிக்கும் குரலாக நான் இருப்பேன் என்ற பாணியில் இறங்கி அடித்திருக்கிறார் போல நடிகர் சூர்யா அவர்கள், பார்க்கலாம் படமும் எங்கும் பெருஞ்சத்தமாய் பேசப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “
About Author
Auto Amazon Links: No products found.