’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ படத்தின் டீசர் வெளியானது!
Bigg Boss Mugen Velan Teaser Released In Net
’பிக்பாஸ்’ புகழ் முகேன் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
’கலை மகன் முபாரக்’ அவர்களின் தயாரிப்பில், கவின் அவர்களின் இயக்கத்தில், ’பிக்பாஸ்’ புகழ் முகேன், சூரி, பிரபு, மரியா வின்சென்ட், பிரிகிடா, மீனாக்சி கோவிந்த ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
“ கடைசியாக பிக்பாஸ் வின்னராக பார்த்த முகேனை, நீண்ட நாட்களுக்கு பிறகு கோலிவுட்டின் பெரிய திரையில் காண்பதற்கு, முகேனின் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.