பிக்பாஸ் 5 தமிழ் | Day 17 | Promo 1 | ’உங்க கூட நான் வாக்குவாதம் வச்சிக்கிட்டா தான் என் மூஞ்சு டிவில வரும் ‘
Bigg Boss 5 Tamil Day 17 Promo 1 Is Out Now
பிக்பாஸ் 5 தமிழின் பதினேழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை சொல்லி சொல்லி பிக்பாஸ் இல்லத்தை அதிர வைக்கிறார் அபிஷேக். ’பிரியங்கா கூட இருந்தா தான் ஏன் மூஞ்சு வெளில தெரியும்னா அவ கூட தான் இருப்பேன், உங்க கூட நான் வாக்குவாதம் வச்சிகிட்டா தான் என் மூஞ்சு டிவில வரும்’ என்ற அபிஷேக்கின் பொன்னான கருத்துக்கள் தான் புரோமோ 1.
“ ஹைலைட்ஸ்: டிவில வர்றது அப்புறமா இருக்கட்டும் அபிஷேக், இப்பிடியே பேசிக்கிட்டே இருந்தா கூடிய சீக்கிரம் வெளில வந்துடுவீங்க பாத்துக்கோங்க “
About Author
Auto Amazon Links: No products found.