நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், தா.செ.ஞானவேல் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் நவம்பர் 2 அன்று அமேசான் வலை தளத்தில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலர் அக்டோபர் 22 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

“ ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, ஜெய் பீம் படத்தில் நடித்திருக்கும் சூர்யா அவர்களின் அந்த குரல், எட்டுத்திக்கும் ஒலிக்கிறதா என்பதை நவம்பர் 2 அன்று பார்த்து விடலாம் “

About Author