பிக்பாஸ் 5 தமிழ் | Day 18 | Promo 1 | ’அபிஷேக்க, நான் ஒரு கொளுத்திப் போடும் நெருப்பாக பார்க்கிறேன்’
Bigg Boss 5 Tamil Day 18 Promo Is Out
பிக்பாஸ் 5 தமிழின் பதினெட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நெருப்பு என்னும் அர்த்தத்திற்கு இல்லத்திற்குள் தகுதியானவர்கள் யார் என்று கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கும் போல. ’நான் என்னையே நெருப்பா பாக்குறேன்’னு சிபியும் தாமரை ’கோபத்தில் அண்ணாச்சி நெருப்பு’ என்றும், அண்ணாச்சி ‘கொளுத்தி போடுவதில் அபிஷேக் நெருப்பு’ என்றும் முடிக்கிறார்கள். இதுவே புரோமோ 2.
”ஹைலைட்ஸ்: நமக்கு தெரிஞ்சு பிக்பாஸ் தான் உண்மையான நெருப்பு, ஆரம்பத்துல கல கலன்னு போய்கிட்டு இருந்த இல்லத்த இப்டி கொளுத்தி போட்டு இந்த நிலைமைக்கு ஆக்கி இருக்காருல்ல“
About Author
Auto Amazon Links: No products found.