பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | Promo 3 | மக்களின் முடிவு கமலின் கையில், யார் வெளியேறுகிறார்?

Bigg Boss 5 Tamil Day 21 Promo 3 Is Out

Bigg Boss 5 Tamil Day 21 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

மீதி இருக்கும் கடைசி இருவரான அபிஷேக், சின்ன பொண்ணு இருவரில் யார் வெளியேறுவார். மக்களின் முடிவு கமலின் கைக்கு வந்துள்ளது. அபிஷேக்கா, சின்ன பொண்ணு அம்மாவா என்பது இன்றைய எபிசோடின் இறுதியில் இறுதியாகிவிடும். இதை உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது புரோமோ 3.

“ ஹைலைட்ஸ்: காப்பாற்றப்படுவது சின்ன பொண்ணு என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் நேற்றே அறிந்திருந்தாலும், இன்றைய எபிசோடின் மூலம் எதுக்கும் இறுதி செய்து கொள்வோம் “

About Author