ICC T20 WC 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து அணி!

ICC T20 WC 2021 21th Match Scotland VS Namibia Preview

ICC T20 WC 2021 21th Match Scotland VS Namibia Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்தி ஒன்றாவது போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது ஸ்காட்லாந்து அணி.

டி20 உலககோப்பையின் இன்றைய இரண்டாவது போட்டியில், கோயெட்சர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி, எராஸ்மஸ் தலைமையிலான நமீபியாவை எதிர்கொள்கிறது. அபுதாபி மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Scotland Probable XI: George Munsey, Kyle Coetzer (c), Matthew Cross (wk), Richie Berrington, Calum MacLeod, Michael Leask, Chris Greaves, Mark Watt, Josh Davey, Safyaan Sharif, Bradley Wheal

Namibia Probable XI: Zane Green (wk), Craig Williams, Michael van Lingen, Gerhard Erasmus (c), David Wiese, JJ Smit, Jan Frylinck, Pikky Ya France, Jan Nicol Loftie-Eaton, Ruben Trumpelmann, Bernard Scholtz

“ முதல் போட்டியில் அடைந்த தோல்வியை சரிகட்டும் நோக்கில் களம் இறங்கும் ஸ்காட்லாந்து அணி, முதலாவது போட்டியிலேயே வெற்றியை பதிக்கும் நோக்கில் களம் இறங்கும் நமீபியா அணி யாரின் டாக்டிக்ஸ் வெற்றியை நிலை நாட்டும் என்பதை பொறுத்து இருந்து பாக்கலாம் “

About Author