ICC T20 WC 2021 | 25TH MATCH | இலங்கையை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க அணி!

ICC T20 WC 2021 25th Match South Africa VS Sri Lanka Preview

ICC T20 WC 2021 25th Match South Africa VS Sri Lanka Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து ஐந்தாவது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா அணி.

டி20 உலக கோப்பையின் இன்றைய முதல் போட்டியில் பாவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, தசூன் சாணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர் கொள்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தி வைத்து நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 16 போட்டிகளில் பதினோறு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும், வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே இலங்கை அணியும் வென்று இருக்கிறது. இரு அணிகளுமே இரண்டு போட்டிகள் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்விகளை பெற்று இருக்கிறது.

South Africa Probable XI: Temba Bavuma (c), Quinton de Kock (wk), Rassie van der Dussen, Aiden Markram, David Miller, Reeza Hendricks, Dwaine Pretorius, Kagiso Rabada, Keshav Maharaj, Anrich Nortje, Tabraiz Shamsi

Sri Lanka Probable XI: Pathum Nissanka, Kusal Perera (wk), Charith Asalanka, Avishka Fernando, Bhanuka Rajapaksa, Wanindu Hasaranga de Silva, Dasun Shanaka (c), Chamika Karunaratne, Dushmantha Chameera, Lahiru Kumara, Maheesh Theekshana

“ இந்த போட்டியில் விளையாடி யார் புள்ளி பட்டியலில் ஒரு படி மேல் எழுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் “

About Author